நடிகை ஸ்வேதா திவாரி கடவுள் தொடர்பான சர்ச்சை பேச்சு.! நடவடிக்கை எடுக்க மாநில உள்துறை அமைச்சர் உத்தரவு
மத்திய பிரதேசத்தை சேர்ந்த நடிகை ஸ்வேதா திவாரி கடவுள் தொடர்பான சர்ச்சை பேச்சு குறித்து 24 மணி நேரத்திற்குள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ...